தவேப வேளாண் இணைய தளம் ::இந்தியாவில் செயல்படும் திட்டங்கள்

1.எஸ்டி.சி.ஐ.சி.திட்டம்
தலைப்பு: நீர்த்தேக்க பகுதிகளில் வளம் குன்றா வேளாண்மை என்.ஜி.ஒக்கள் மற்றும் விவசாயிகள் திறன்களை வலுப்படுத்துல்- எஸ்.பி.டபிள்யூ.டி-கே திட்டம்,

காலம் : 1.04, 2002, லிருந்து (1999 -ம் வருடத்திலிருந்து பகுதி ஆரம்பிக்கப்பட்டது)
செயல்பாடுகள்: வளம் குன்றா வேளாண்மையையும் குல்பர்கா, கோபல் மற்றும் பீடார் மாவட்டங்களில் மூன்று SPWD பங்குதாரர்களுடன் நீர்த்தேக்கப் பகுதிகளில் என்.ஆர்.எம்யையும் ஒருங்கிணைத்தல், பட்டாணியில் எப்.எப்.எஸ்.ஐ நடத்த பங்குதாரர்கள வழிகாட்டவும், ஒருங்கிணைந்த பண்ணை முறை செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ளது.

2.கவாட் (KAWAD)
தலைப்பு: ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை கவாட்  நீர்த் தேக்கப் பகுதிகளில் மேம்படச் செய்தல்
காலம் : 2002-2005
செயல்பாடுகள்: சித்ரதுர்கா, பெல்லாரி, பீஜப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில்  வளம் குன்றா வேளாண்மையின் பகுதிகளை வலுப்படுத்துல்
வழங்குபவர்கள் : கவாட் /டி.எப்.ஐ.டி.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013